Showing posts with label Amir Ali Public Library. Show all posts

Sunday, October 26, 2014

சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 24.10.2014 ஆம் திகதி அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதானமாக e~paper Section திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் Y.M சலீம் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகளhக பிரதேச சபையின் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் இடம் பெற்றது.

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்!

சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 24.10.2014 ஆம் திகதி அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதானமாக e~paper Section திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் Y.M சலீம் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகளhக பிரதேச சபையின் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் இடம் பெற்றது.

Saturday, October 25, 2014

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் இலத்திரனியல் பத்திரிகையை
(e~paper), நீங்கள் உங்க்ள வீட்டில் இருந்த வாரு அல்லது உமது அலுவலக கடைமையில் இருந்து வாரு பயன்படுத்தலாம். http://epaper.mystr.lk/

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் இலத்திரனியல் பத்திரிகையை (e~paper)

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் இலத்திரனியல் பத்திரிகையை
(e~paper), நீங்கள் உங்க்ள வீட்டில் இருந்த வாரு அல்லது உமது அலுவலக கடைமையில் இருந்து வாரு பயன்படுத்தலாம். http://epaper.mystr.lk/

Wednesday, October 22, 2014

தேசிய வாசிப்பு மாதம் 2014 ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில், முதலாவது போட்டி நிகழ்ச்சியாக சித்திரப் போட்டி இன்று அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதலாவது போட்டி நிகழ்ச்சியாக சித்திரப் போட்டி இன்று அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது.

தேசிய வாசிப்பு மாதம் 2014 ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில், முதலாவது போட்டி நிகழ்ச்சியாக சித்திரப் போட்டி இன்று அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, October 20, 2014

சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில், தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை இம்மாதம் ஒக்டோபர் 24, 25, 26 ம் திகதிகளில் அமீர் அலி பொது நூலகத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் பிரதானமாக e-Paper Section திறப்பு விழாவும், விவாதப் போட்டி, அறிவுக் களஞ்சியம், சித்திரப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் சிறுவர்களுக்கான கழியாட்ட நிகழ்வுகள், திரைப்படக் காட்சி, சித்திரக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, நூல் கண்காட்சியும் விற்பனையும் போன்ற நிகழ்வுகள் இடம் பெறவிருக்கின்றன.

இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமைல் நடைபெற உள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் M.Y சலீம் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகள்  பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந் நிகழ்வில் பொது மக்களாகிய உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க,  அமீர் அலி பொது நூலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உங்களை அன்புடம் வரவேற்கின்றது.

சம்மாந்துறை மண்னில், மாபெரும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும், புத்தக கண்காட்சியும் - 2014

Wednesday, October 15, 2014

Friday, October 10, 2014

வாசகர்களின் நலன் கருதி, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வேண்டுகோளின் பெயரில், அமீர் அலி பொது நூலகத்தின், பத்திரிகைப் பிரிவு இரவு 08.00 மணி வரை திறந்து காணப்படுகின்றது. 

அமீர் அலி பொது நூலகத்தின், பத்திரிகைப் பிரிவு இரவு 08.00 மணி வரை திறந்து காணப்படுகின்றது.