Showing posts with label Greetings. Show all posts

Wednesday, February 3, 2016
Tuesday, October 14, 2014
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) ஆசிரியர் தின நிகழ்வு!!!
Posted on by fariSoft with No comments
Wednesday, October 8, 2014
உலகில் சிறந்த நற் பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நபர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் தங்களது வாழ்நாளை சிறந்த ஒழுக்கமுள்ள தாய்நாட்டை நேசிக்கக் கூடிய நற் பிரஜைகளை உருவாக்குவதில் அர்பணிக்கிறார்கள்.
அவர்களிடம் கற்று இன்று உலகின் சவால்களை வெற்றி கொள்ளும் சிறந்த பிரஜையாக உலகை வளம் வருகின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு சிறப்பான கல்வியை அர்பணிப்போடு கற்றுத்தந்த ஆசிரியர்களை சாரும்.
நாங்கள் எங்களது வாழ்நாளில் அவர்களுக்கு மரியாதை அளிக்கக் கூடிய நற் பிரஜையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எமக்கு செய்த அர்பணிப்புக்கு என்றும் நற் கருமங்களை புரியக் கூடிய மனிதனாக வாழமுடியும்.
The best teachers are the key figures in the world looks to make good citizens. They love their homeland, and that life is better discipline dedicate to creating good citizens.
They learn to conquer the challenges of today's world is a better citizen of the world is coming to flourish, it is dedicated to you, and taught special education lies with teachers.
In our lifetime, we can make them respect the good citizen should be. They were so good to us, and dedication made tangible man will live in the dark.
உலக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! Happy World Teachers Day !!!

கௌரவ தவிசாளர் அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
Posted on by fariSoft with No comments
Sunday, October 5, 2014
அனைவருக்கும் புனித ஹஜ்ஜூப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
Posted on by fariSoft with No comments
Wednesday, October 1, 2014
ஒவ்வொரு வருடமும் இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதி தேசிய சிறுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச முதியோர் தினமான இந்நாளில் சிறுவர்தினத்தையும் சேர்த்துக் கொண்டாடும் வெகுசில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
சிறுவர்கள் எமது உலகின் மிப்பெரும் பொக்கிசங்களாவர் மட்டுமன்றி எமது எதிர்காலத்தின் விளைநிலங்ககவும் உள்ளனர். எமது சிறார்களின் விருத்தியே எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது. ஆகவே வளர்ந்தவர்கள் சிறுவர்களுக்கான ஒழுக்கமிக்க சூழலையும்இ கல்வி இஆரோக்கியம் போன்ற வளங்களையும்இ துஸ்பிரயோகமற்ற உலகையும் சிறுவர்களுக்கு வளங்கி பிரகாசமிக்க நம் எதிர்காலத்திற்கு பங்களிக்க உறுதிபூணுவோம்.
ஒவ்வொரு சிறுவர்களும் வித்தியாசமான ஆற்றலுடையவர்கள்இ அவர்கள் அனைவரினதும் ஆற்றல்களை வெளிக்கொணர்வது வளர்ந்தவர்களது கடமையாகும். சிறுவர் நேயமான உலகினை வரவேற்பொம்.
இந்நாளில் அனைத்து சிறுவர்களுக்கும் எனது சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.
ஏ.எம்.எம். நௌஷாத்
தவிசாளர்
பிரதேச சபை
சம்மாந்துறை
2014-10-01
சிறுவர் தின நல் வாழ்த்துக்கள்!

Subscribe to:
Posts (Atom)