Wednesday, October 8, 2014

உலக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! Happy World Teachers Day !!!

உலகில் சிறந்த நற் பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நபர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் தங்களது வாழ்நாளை சிறந்த ஒழுக்கமுள்ள தாய்நாட்டை நேசிக்கக் கூடிய நற் பிரஜைகளை உருவாக்குவதில் அர்பணிக்கிறார்கள்.

அவர்களிடம் கற்று இன்று உலகின் சவால்களை வெற்றி கொள்ளும் சிறந்த பிரஜையாக உலகை வளம் வருகின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு சிறப்பான கல்வியை அர்பணிப்போடு கற்றுத்தந்த ஆசிரியர்களை சாரும்.

நாங்கள் எங்களது வாழ்நாளில் அவர்களுக்கு மரியாதை அளிக்கக் கூடிய நற் பிரஜையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எமக்கு செய்த அர்பணிப்புக்கு என்றும் நற் கருமங்களை புரியக் கூடிய மனிதனாக வாழமுடியும்.

The best teachers are the key figures in the world looks to make good citizens. They love their homeland, and that life is better discipline dedicate to creating good citizens. 

They learn to conquer the challenges of today's world is a better citizen of the world is coming to flourish, it is dedicated to you, and taught special education lies with teachers. 

In our lifetime, we can make them respect the good citizen should be. They were so good to us, and dedication made ​​tangible man will live in the dark.


0 comments:

Post a Comment

I was born on 1992.05.28 in trade and agricultural family. I am currently a member of the Sri Lankan Youth Parliament and Amir Ali in the public library, a computer data records and bring the serving.

From a young age for me! Was one of the most committed to community service. In the parliamentary elections held on 2013.05.06 youth I competed with the most votes won by the likes !!!

My career ambition, our Samanthurai city's politics, corruption-free, the people and the service can do, decent, respectful, people's minds and realize, people and love, people's confidence will be handed ballots received by the positions of the people, the executive leaders need to create.

Distinguishing between the leader, it would not be easy. To make this work effectively, every person born in Samanthurai should think and act.

"We try to present all the success! !!! The period of time for our generation '