Showing posts with label Citizen Peace Council (CPC). Show all posts

Sunday, November 26, 2017

இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து அவற்றை தடுப்பதற்கான கட்டமைப்பு ரீதியான செயற்பாடுகளை இலக்காகக் கொண்டு பிரஜைகள் சமாதான சபை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு-ஹெவ்லொக் டவுணில் இன்று காலை இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கலாநிதி எஸ்.எல். றியாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பொலிசார் மற்றும் நடுநிலை பௌத்த மக்களுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது, முஸ்லிம் கிராமங்களின் தகவல்களை திரட்டுவது, சக வாழ்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்பன தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடலும் கருத்துப்பரிமாற்றங்களும் நடைபெற்றன.

இதனையடுத்து இந்த முயற்சியை அமைப்பு ரீதியாக முன்னெடுப்பதற்கு "பிரஜைகள் சமாதான சபை" அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன்
தலைவராக
கலாநிதி எஸ் .எல். றியாஸ்
(0774056741)

இணைச் செயலாளர்களாக
எம்.எச்.எம். நியாஸ் 
(0777814108)
அன்வர் மனதுங்க
(0769197112)

பொருளாளராக
கொலன்னாவை ஸபார் அஹமத்
(0778195139)
ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

தேசிய அமைப்பாளராக
அல்ஹாஜ் மௌலவி
எம்.ஜே. அப்துல் ஜப்பார் (0777575162)

பிரதி தேசிய அமைப்பாளராக
அல்ஹாஜ் மௌலவி நாகூர் ரஹீம்
(0773573514)
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உபதலைவர்களாக
ஏ. எம். அஸீஸ்
(0777-313275),
எம்.எச்.எம்.பவாஸ்
(0714838896)

ஊடகப் பணிப்பாளராக
ஐ.ஏ. கலீல் ரஹ்மான்
(0777791770)

ஊடகப் பிரதிப் பணிப்பாளராக
கியாஸ் ஏ புகாரி
(0774010238)
ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களாக
மல்வானை ஹஸன்
(0778132705)
பெரீஸ் எம் பாறூக் 
(077 5577832)
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்பின் ஏற்பாட்டாளராக ஐக்கிய முஸ்லிம் பேரவையின் தலைவர் ஆர்.எப். அஷ்ரப் அலீ செயற்படுகின்றார்.

எதிர்வரும் வாரம் இக்குழுவினர் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட தரப்பை சந்தித்து இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.

மேலும் விரைவில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தின் போது மேலும் பலர் இதன் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜைகள் சமாதான சபை - அங்குரார்ப்பணம்