இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் முயற்சியின் பயனாக, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கௌரவ எம்.எல்.ஏ அமீர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வுக்கு முன்னால் சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம் பைஸல் அமீன் அவர்களும் சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி ரபீக் கான் அவர்களும், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலந்து சிறப்பித்து விளையாட்டு உபகரணத்தை கழக அங்கத்தவர்களிடம் வழங்கி வைத்தனர்.

