முன்னால் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் முயற்சியின் பயனாக வடிவமைக்கப்பட்ட ஜனாஸா வாகனம் தற்போது மக்கள் பாவனையில் இயங்கிக் கொண்டு வருகிறது.
இச் சேவையினை பெற்றுக் கொள்ள வேண்டுமானால்!
- பிரதேச சபை எல்லைக் குற்பட்ட பிரதேசங்களில் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம்,
- பிரதேசத்திற்கு வெளியே பயன்படுத்தும் போது சமூர்த்தி பயனாளிகள் கிலோ மீற்றரிற்கு பத்து (10/=) ரூபாயும், ஏனையவர்கள் கிலோ மீற்றரிற்கு இருபது (20/=) ரூபாயும் செலுத்தி இச் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.





