MUFO விளையாட்டுக் கழகத்தின் தலைவர், அங்கத்தவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க
தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய
அவர்களின்
அறிவுறுத்தலுக்கு அமைவாக
சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும்,
அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும்,
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகிய
கௌரவ அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட்
அவர்களின்
அழைப்பின் பேரில்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கௌரவ எம்.எல்.ஏ அமீர்
அவர்களினால்
சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல்
"Nenasala - அறிவகம்"
(194, அமீர் அலி இல்லம் - பிரதேச சபை வீதியில்)
18 நவம்பர் 2014 ஆம் திகதி
பி.ப 04.00 மணிக்கு
திறந்து வைக்கப்படவுள்ளது.
"இந் நிகழ்வுக்கு கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்"
அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும்,
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகிய
கௌரவ அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட்
அவர்களின்
அழைப்பின் பேரில்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கௌரவ எம்.எல்.ஏ அமீர்
அவர்களினால்
சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல்
"Nenasala - அறிவகம்"
(194, அமீர் அலி இல்லம் - பிரதேச சபை வீதியில்)
18 நவம்பர் 2014 ஆம் திகதி
பி.ப 04.00 மணிக்கு
திறந்து வைக்கப்படவுள்ளது.
"இந் நிகழ்வுக்கு கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்"


